Call @ +91- 9176643768

Secondhand Buy and Sell in Chennai

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!
தங்கள் தங்களுக்குத் தேவையான மற்றும் தேவையில்லாத பொருட்களை வாங்க மற்றும் விற்க எம்மை எந்த நேரத்திலும் அணுகலாம்.
உங்களுடைய பொருட்களுக்கான மதிப்பை நீங்கள் எம்மிடம் தொலைப்பேசி வாயிலாகவே அறிந்துகொண்ட பிறகு எம்மிடம் விற்கவோ , வாங்கவோ அனுமதிக்கப் படுகின்றீர்கள்.

நாங்கள்,
பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் , இரும்பு பொருட்கள், அலுமினியம் பொருட்கள் , செம்பு பொருட்கள், பித்தளை பொருட்கள், பழைய தொலைக்காட்சி பெட்டிகள் , ஆடியோ தொடர்பான பொருட்கள் போன்றவை நேரடியாகவே வாங்குதல் மற்றும் விற்பனையை மேற்கொண்டு வருகின்றோம்.

தங்கள் நியாயமான விலையில் விற்கவும், தரமான குறைந்த விலையில் பொருட்களை வாங்கவும் எம்மை உடனே அணுகவும்.
நன்றி,
இணையதள விற்பனை குழு.